TamilFOSS

கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்

Register or log in - lost password?

TamilFOSS » லினக்ஸ் (GNU/Linux) » உபுண்டு

AWBயை உபுண்டுவில் பயன்படுத்துவது எப்படி?

(2 posts) (2 voices)
  • Started 5 months ago by tha.uzhavan
  • Latest reply from சுந்தர்
  • Related Topics:
    1. உபுண்டுவில் இயல்பிருப்பாக தமிழ்99
    2. உபுண்டுவில் ஷ
    3. உபுண்டுவில் தமிழ் எழுத்துருக்கள்
    4. உபுண்டுவில் தமிழ் tuxpaint பயன்படுத்துவது எப்படி?
    5. உபுண்டுவில் புதிய எழுத்துரு நிறுவுதல்

Tags:

  • AWB
  • mono
  • WINE
  1. tha.uzhavan
    Member

    AWB(Auto wiki browser)யைக் கொண்டு, தமிழ் விக்சனரியில் தொகுத்தல்களை நன்கு நிருவகிக்க முடிகிறது. இதன் மூலம், இதுவரை ஏறத்தாழ ஒரு இலட்சம் தொகுத்தல்களை செய்யப் பட்டுள்ளன. இதனால் கண்டறியப் படும் பிழைகள், எளிதாக நீக்கப்படுகின்றன. பகுப்புப் பணிகளையும் நன்கு செய்யமுடிகிறது. எனினும், இதனை வின்டோசில்(XP)தான், பயன்படுத்த முடிகிறது. இதனை உபுண்டுவில் பயன்படுத்துவது பற்றி அறிய விருப்பம். WINE, mono ஆகியவைகளைப் பயன்படுத்தியும் இயக்க முடியவில்லை.

    Posted 5 months ago #
  2. சுந்தர்
    Member

    வைன் பயன்படுத்தி இயக்க முடியுமெனக் கேள்விப்பட்டுள்ளேன். இயக்கிப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

    Posted 5 months ago #

RSS feed for this topic

Reply

You must log in to post.

TamilFOSS is proudly powered by bbPress.