TamilFOSS

கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்

Register or log in - lost password?

TamilFOSS » லினக்ஸ் (GNU/Linux) » உபுண்டு

தமிழில் டைப் செய்ய‌

(8 posts) (3 voices)
  • Started 3 months ago by prakash
  • Latest reply from கா. சேது | K. Sethu
  • Related Topics:
    1. உபுண்டு9.04இல் இணைய இணைப்பைப் பெறுவது எப்படி?
    2. உபுண்டு 9.10 ல் ஸ்கைப்பு
    3. உபுண்டு வில் ஸ்கைப் (skype) பிரச்சினை?
    4. தமிழ் இடைமுகப்பு உள்ள கட்டற்ற / திறமூல மென்பொருட்கள்
    5. உபுண்டு 9.04 இல் தமிழ்99 விசைப்பலகை இயக்கியினை நிறுவுவது எ

Tags:

No tags yet.

  1. prakash
    Member

    நான் விண்டோஸில் தமிழ் டைப் பண்ண‌ NHM writer யூஸ் பண்ணீட்டு இருக்கேன்.
    அதில் தமிழ் phonetic mode ல் தமிழ் டைப் பண்ணுவது ரொம்ப சுலபமாக இருக்கிறது.
    அதே மாதிரி உபன்டுவில் எதாவது வழி இருக்கிறதா?

    தற்போது லினக்ஸில் தமிழ் டைப் செய்ய இந்த சுட்டி வழியாக பயன்படுத்தி வருகிறேன்.
    http://tamil2friends.com/tamil

    Posted 3 months ago #
  2. கா. சேது | K. Sethu
    Administrator

    தங்களது இயங்குதளம் / கணிமேசைப் பற்றிய பின்வரும் விபரங்கள் சொல்லுங்கள் :

    1. பயன்படுத்தும் உபுண்டு வெளியீடு எண் : உபுண்டு 9.10 (கருமிக்), 9.04 (யோண்டி), .... ?

    2. நிறுவிய வழங்கல் இறுவட்டிலிருந்தாயின் அது உபுண்டு ? குபுண்டு ? சுபுண்டு ?

    3. பயன்படுத்தும் கணிமேசை கனோம் (gnome) ? கேடீஈ (KDE) ? xFce ?

    (ஒன்றுக்கு மேற்பட்ட கணிமேசைகள் நிறுவி அவ்வப்போது மாற்றிப் பயன்படுத்துவதாயின் எவ்வெவ் நிறுவியுள்ளீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள்)

    Posted 3 months ago #
  3. prakash
    Member

    நான் உபுண்டு 9.10 (கருமிக்) யூஸ் பண்ணிட்டுருக்கேன்.
    கணிமேசை கனோம் (gnome)
    உபுண்டு மட்டுமே நிறுவி உள்ளேன்.

    Posted 3 months ago #
  4. prakash
    Member

    மற்றொரு இழையில் இதை பற்றி தெளிவாக விவாத்திருந்தினர். என்னால் இப்போது விண்டோஸ் போல
    என்னால் லினக்ஸிலும் தமிழ் டைப் பண்ண் முடிகிறது..

    http://ubuntu-tam.org/wiki/index.php?title=கருமிக்_கோவாலா

    நன்றி!

    Posted 2 months ago #
  5. nrs.rajkumar
    Member

    hi
    i have uploaded a small java program in

    groups.google.com/group/freetamilcomputing

    try it and enhance. thank you.

    Posted 2 weeks ago #
  6. கா. சேது | K. Sethu
    Administrator

    Dear Rajkumar

    I saw you have uploaded 5 files to the files section of groups.google.com/group/freetamilcomputing about 10 days back.

    It is better if you also write to the freetamilcomputing mail list a post introducing the different files and how and which applications to use the keypad programs among them. You can also copy the same here. That way more people will be get to know about your creations and your expectations for enhancing them further.

    Thanks and good luck in your endeavors.

    K. Sethu

    Posted 2 weeks ago #
  7. nrs.rajkumar
    Member

    Sir,
    Thank you very much for your kind reply. I already started a discussion post in freetamilcomputing group. I think it is waiting for moderation since that was my first post.

    * JRE required to run java file (phonetic typing) Works in all OS (linux, win..)
    * Since it is (source code) in direct unicode itself, friends can understand it without
    frustration
    * Another one (Tamil Character Splitting .exe)is developed in VB. It requires windows
    XP. (I added some info in readme file.)

    I posted one article in tamilcpu(started because of my unawareness in like these groups) Google group. Please review it.

    tamilan.tamilcpu at gmail dot com

    Posted 2 weeks ago #
  8. கா. சேது | K. Sethu
    Administrator

    Rajkumar

    I haven't found a tamilan.tamilcpu Google Group site but yes I found "tamilcpu" wherein I see two articles :

    "எண்ணும் எழுத்தும்"
    "இணைய உலகில் இணையில்லாத் தமிழ்"

    Also in FTC google group I see you have uploaded to pages section the following :

    "கணித்தமிழில் ஒரு துளி"

    I will express my opinions there under discussions when I could devote more time.

    Among the files you had uploaded to FTC I am curious to find out about the code points that you indicate in the file "tamil+encoding.xls" as "Senthamil". Is there a encoding scheme with that name? If so where in web can I find details behind it ?

    ~Sethu

    Posted 2 weeks ago #

RSS feed for this topic

Reply

You must log in to post.

TamilFOSS is proudly powered by bbPress.