TamilFOSS

கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்

Register or log in - lost password?

TamilFOSS » லினக்ஸ் (GNU/Linux) » உபுண்டு

உபுண்டு 9.10ல் டிராப்பாக்சு

(3 posts) (2 voices)
  • Started 4 months ago by karthickbala
  • Latest reply from karthickbala
  • Related Topics:
    1. உபுண்டு 9.10 ல் ஸ்கைப்பு
    2. உபுண்டு 9.10 ல் தமிழ்
    3. உபண்டு 9.10 ல் - Squid Proxy
    4. உபுண்டுவில் இயல்பிருப்பாக தமிழ்99
    5. உபுண்டு9.04இல் இணைய இணைப்பைப் பெறுவது எப்படி?

Tags:

  • Dropbox
  • proxy
  • ubuntu
  • உபுண்டு 9.10
  1. karthickbala
    Member

    உபுண்டு 9.10ல் டிராப் பாக்சு (Dropbox) நிறுவிய பின்பு புராக்சியை சரி செய்யக் கேட்கிறது. நான் பல்கலைகழக வலையில் உள்ளேன். இணையத்தை பயன்படுத்த எனக்கென்று ஒரு பயனர் பெயரும், கடவுசொல்லும் உள்ளது. இப்பயனர் பெயரும், கடவுசொல்லையும் எங்கே கொடுப்பது என்று தெரியவில்லை :(

    இதை சரி செய்ய உதவவும்

    நன்றி
    கார்த்திக்

    Posted 4 months ago #
  2. ரவி
    Key Master

    எப்படி சரி செய்தீர்கள் என்று சொல்லுங்க கார்த்தி :)

    Posted 4 months ago #
  3. karthickbala
    Member

    ரவி இன்னும் நான் சரி செய்யவில்லை. :( சரி செய்வது எப்படின்னு கேட்டு இருக்கேன்

    Posted 4 months ago #

RSS feed for this topic

Reply

You must log in to post.

TamilFOSS is proudly powered by bbPress.