TamilFOSS

கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்

Register or log in - lost password?

TamilFOSS » லினக்ஸ் (GNU/Linux) » உபுண்டு

உபுண்டு 9.04 இல் தமிழ்99 விசைப்பலகை இயக்கியினை நிறுவுவது எ

(5 posts) (4 voices)
  • Started 5 months ago by மு. மயூரன்
  • Latest reply from tha.uzhavan
  • Related Topics:
    1. திற மூல இந்திய விசைப்பலகை
    2. உபுண்டுவில் இயல்பிருப்பாக தமிழ்99
    3. உபுண்டு9.04இல் இணைய இணைப்பைப் பெறுவது எப்படி?
    4. உபுண்டுவில் ஷ
    5. உபுண்டு 9.04 க்கு மாறுதல் :)

Tags:

  • 9.04
  • m17n
  • உபுண்டு
  • எப்படி
  • குறுக்குவிசை
  • தட்டச்சு
  • தமிழ்99
  • விசைப்பலகை
  1. மு. மயூரன்
    Key Master

    1. System –> Administration –> Synaptic Package Manager போயி
    2. scim-m17n ஐ தேடி
    3. scim-m17n அருகில் உள்ள செக் பெட்டியை சொடுக்கி
    4. வரும் தெரிவுகளில் Mark for Installation ஐத் தெரிவு செய்து
    5. Apply பட்டனை சொடுக்கி
    6. நிறுவிக்கொண்டேன்

    ஒரு தடவை Log off ஆகி மீள Log on ஆகுங்கள்.

    இப்போது Applications –> Accessories –> Text Editor மூலம் டெக்ஸ் எடிட்டரை திறந்து கொள்ளுங்கள். பின்னர் CTRL + SPACE BAR என்ற விசைகளை அமத்தவும். இப்போது வலது கீழ் மூலையில் உங்களுக்கு ஒரு மெனு கிடைக்கும். காண்க படம். அதில் உங்களுக்குப் பிடித்தமான தமிழ் 99 முறைமையை தெரிவு செய்து கொள்க.

    மேலும்:

    http://mayuonline.com/blog/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-9-04-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-99/

    Posted 5 months ago #
  2. மு. மயூரன்
    Key Master

    சோதனைப் பின்னூட்டம்

    Posted 5 months ago #
  3. mayooresan
    Administrator

    தொடுப்பிற்கு நன்றி மயூரன்

    Posted 5 months ago #
  4. சுந்தர்
    Member

    ஒழுங்கா தமிழ் தட்டச்சு செய்ய முடியாம போய்விடுமோன்னு தான் 9.04க்குப் போகாம இருந்தேன். நன்றி மயூரன்.

    Posted 5 months ago #
  5. tha.uzhavan
    Member

    தமிழ்99 தட்டச்சுக்கு, வழிகாட்டியமைக்கு நன்றி. தமிழ் தட்டச்சு என்பதைத் தெரிவு செய்தாலே, தமிழ்99 தட்டச்சு முறை மட்டுமே வர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும். வின்டோசில் NHM writerபயன்படுத்தி தமிழ் 99, இந்தி ஒலிப்புமுறை, ஆங்கிலம் போன்றவற்றைத் தட்டச்சுகிறேன். ஒவ்வொரு மொழிக்கும், ஒரு குறுக்குவிசையை அமைத்துக்கொள்ள உபுண்டுவில் இயலுமா?

    Posted 1 month ago #

RSS feed for this topic

Reply

You must log in to post.

TamilFOSS is proudly powered by bbPress.