TamilFOSS

கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்

Register or log in - lost password?

TamilFOSS » லினக்ஸ் (GNU/Linux) » உபுண்டு

உபுண்டுவில் புதிய எழுத்துரு நிறுவுதல்

(4 posts) (2 voices)
  • Started 10 months ago by மு. மயூரன்
  • Latest reply from jeya
  • Related Topics:
    1. உபுண்டுவில் தமிழ் எழுத்துருக்கள்
    2. உபுண்டுவில் ஷ
    3. உபுண்டுவில் தமிழ் tuxpaint பயன்படுத்துவது எப்படி?
    4. உபுண்டுவில் எளிய வசதிகள்
    5. உபுண்டுவில் இயல்பிருப்பாக தமிழ்99

Tags:

  • உபுண்டு
  • எழுத்துரு
  1. மு. மயூரன்
    Key Master

    உபுண்டுவில் பயனர் ஒருவர் புதிய எழுத்துரு ஒன்றினை எப்படி நிறுவுவது?

    Posted 10 months ago #
  2. மு. மயூரன்
    Key Master

    இதனை பல வழிமுறைகளால் மேற்கொள்ளலாம்.

    அடிப்படையில் 2 வழிமுறைகள்.

    1: குறித்த பயனருக்கு மட்டும் நிறுவிக்கொள்ளுதல்.

    Applications -> Accessories -> Terminal இனை திறந்துகொள்ளுங்கள்.


    mkdir ~/.fonts

    என்ற ஆணையை பயன்படுத்தி உங்கள் இல்ல அடைவினுள் (home directory) .fonts (dot fonts) எனும் மறைந்த அடைவொன்றினை உருவாக்குங்கள்.

    பின்னர்

    nautilus ~/.fonts

    என்ற ஆணையைப்பயன்படுத்தி .fonts அடைவினைத் திறந்து வைத்துக்கொள்ளுங்க.
    அதனுள் நிறுவ வேண்டிய எழுத்துருக்களைப் Paste பண்ணுங்கள்.

    பிறகு

    fc-cache

    என்ற ஆணையை செயற்படுத்துங்கள்.

    அவ்வளவுதான். இதன் பின் திறக்கப்படும் மென்பொருட்களில் நீங்கள் நிறுவிய எழுத்துரு பயன்பாட்டில் இருக்கும்.

    Posted 10 months ago #
  3. மு. மயூரன்
    Key Master

    ஏனைய வழிமுறைகளும் மேலதிக விளக்கங்களும் இங்கே

    http://ubuntuforums.org/showthread.php?t=275202

    Posted 10 months ago #
  4. jeya
    Member

    மேலும் தொடருங்கள் உங்கள் பணியை. font பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி.

    Posted 10 months ago #

RSS feed for this topic

Reply

You must log in to post.

TamilFOSS is proudly powered by bbPress.