TamilFOSS

கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்

Register or log in - lost password?

TamilFOSS » லினக்ஸ் (GNU/Linux) » உபுண்டு

உபுண்டுவில் தமிழ் tuxpaint பயன்படுத்துவது எப்படி?

(1 post) (1 voice)
  • Started 4 months ago by ரவி
  • Related Topics:
    1. உபுண்டுவில் தமிழ் எழுத்துருக்கள்
    2. உபுண்டுவில் இயல்பிருப்பாக தமிழ்99
    3. உபுண்டுவில் ஷ
    4. உபுண்டு 9.10 ல் தமிழ்
    5. உபுண்டு மென்பொருள்களில் தமிழ் இடைமுகப்பு

Tags:

  • tuxpaint
  • உபுண்டு
  1. ரவி
    Key Master

    உபுண்டுவில் தமிழ் டக்சுப்பெயின்ட் பயன்படுத்துவது எப்படி என்று புரியவில்லை. உதவ முடியுமா?

    தொடர்புடைய பக்கங்கள்:

    http://blog.ravidreams.net/2009/01/tamil-tuxpaint/

    http://tuxpaint.org/docs/html/OPTIONS.html

    உபுண்டு தமிழ் இடைமுகப்பு மாறினாலும் பழைய திசுக்கி குறிமுறை தமிழ்ப் பதிப்பே கிடைக்கிறது. புதிய ஒருங்குறி தமிழாக்கதைக் கொண்டு வருவது எப்படி?

    நன்றி.

    Posted 4 months ago #

RSS feed for this topic

Reply

You must log in to post.

TamilFOSS is proudly powered by bbPress.