உபுண்டுவில் ஒலிக்கோப்பின் மேல் சொடுக்கியை வைத்தால் பாட்டின் முன்னோட்டம் கேட்க இயல்கிறது. Pdf கோப்பை மூடி விட்டுத் திறந்தால் விட்ட இடத்தில் இருந்து திறக்கிறது.
இது போல் எளிய வசதிகளை விண்டோசில் கண்டிராத எனக்கு இவை வியப்பாக உள்ளன. இது போல், இன்னும் நிறைய எளிய வசதிகள் விண்டோசில் உள்ளனவா? யாராவது எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.