TamilFOSS

கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்

Register or log in - lost password?

TamilFOSS » பொது

இம் மன்றம் பற்றிய வினாக்கள்

(3 posts) (2 voices)
  • Started 8 months ago by கா. சேது | K. Sethu
  • Latest reply from கா. சேது | K. Sethu
  • Related Topics:
    1. உபுண்டுவில் இயல்பிருப்பாக தமிழ்99
    2. உபுண்டு9.04இல் இணைய இணைப்பைப் பெறுவது எப்படி?
    3. திற மூல இந்திய விசைப்பலகை
    4. இத்தளச் செலவுகளுக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன
    5. கட்டற்ற மென்பொருள் குறித்த தமிழ் மடலாடற்குழுக்கள்

Tags:

  • tamilfoss மன்றவியக்கம்
  1. கா. சேது | K. Sethu
    Administrator

    ஒரு மாதம் முன் தொடங்கப்பட்ட இம் மன்றத்தில் இது வரை ஒரு சிலரே பங்கேற்று வருவினும் நான் அறிந்து புரிந்து கொண்ட பல தொழில்னுட்பத் தகவல்களையும் நுணுக்க விளக்கங்களையும் சொந்தக் கருத்துகளையும் இம் மன்றம் வாயிலாக முன்வைக்க மிகவும் விரும்புகிறேன். சில வினாக்கள் உள்ளன.

    1. ஒரு மறுமொழிப் பதிவை இடுகையில் Subscribe to Topic via Email தெரிவு செய்தாலும் நான் இட்ட பதில் மற்றும் பின்னர் வரும் பதில்கள் ஆகியனவற்றின் படிகள் எனது மின்னஞ்சலுக்கு வருவதில்லை. அச் சேவையின் இயக்கத்தில் வழுவா அல்லது அச் சேவை இயக்குவிக்கப் படவில்லையா?

    2. ஒரு தலைப்பை எனது favorites களில் ஒன்றாகத் தெரிவு செய்து அத் தலைப்புக்கான RSS ஓடையை எனது Google Reader க்குள் பெற்றுக்கொள்ளும் இயலுமை உள்ளதை இன்று அறிந்து கொண்டேன். தனித்தனி தலைப்புகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு ஓடை என்பது தேவையானதே. ஆயினும் மாறாக விரும்பினால் வரும் எல்லா தலைப்புகளையும் ஒரே ஓடை ஒன்றின் வழியாக மட்டும் பெறும் வழியும் உள்ளதா ?

    ~சேது

    Posted 8 months ago #
  2. ரவி
    Key Master

    மின்மடல் சந்தாவைச் சோதித்துப் பார்க்கணும்.

    அனைத்து புதிய இடுகைகளுக்கான ஓடை

    http://tamilfoss.org/rss/

    Posted 8 months ago #
  3. கா. சேது | K. Sethu
    Administrator

    இது ஒரு சோதனைப் பதிவு மட்டுமே. (Favorites இல் உள்ளடக்கப்பட்ட தலைப்பில் இடப்படும் புது பதிவு எனது மின்னஞ்சலுக்கு வருகிறதா என்பதைப் பார்க்க !)

    Posted 5 months ago #

RSS feed for this topic

Reply

You must log in to post.

TamilFOSS is proudly powered by bbPress.